chennai திருப்போரூரில் மலிவு விலை வீட்டுவசதி திட்டம் துவக்கம் நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 ‘வான் மேகம்’ மற்றும் ‘மண் வாசனை’ என்ற இரு வீட்டு வசதி திட்டங்களை முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அக்ஷயா அறிவித்துள்ளது